ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமானவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியலிலும் நடித்து வருகிறார். இதில் குவாண்டிகோ என்ற சீரியலில் இண்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இதேபோன்ற ஒரு வேடத்தில் தற்போது கன்னட நடிகை ஸ்ரத்தா தாசும் நடிக்கிறார். கன்னடத்தில் நான் ஈ சுதீப் நாயகனாக நடிக்கும் கோதிகோப்பா-3 படத்திற்காக இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார் ஸ்ரத்தா தாஸ். இந்த வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவின் குவாண்டிகோ கதாபாத்திரத்தையே தான் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார் அவர்.