ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் தந்தை மாதவன் வாரியர் நேற்று காலமனார். புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி அவர் மரணத்தை தழுவியுள்ளார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தனது மகள் மீனட்சியுடன், மஞ்சு வாரியர் இல்லத்திற்கு நடிகரும் மஞ்சு வாரியாரின் முன்னாள் கணவருமான திலீப் வந்திருந்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை அவர்கள் இருவரும் அங்கே இருந்துவிட்டு பின் கிளம்பி சென்றனராம்.
கடந்த சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த் திலீப் - மஞ்சு வாரியர் தம்ப்தி முறைப்படி விவாகரத்தும் பெற்றனர். அதன்பின் கடந்த 2016 இறுதியில் நடிகை காவ்யா மாதவனை திலீப் திருமனம் செய்துகொண்டாலும் மஞ்சு வாரியரின் குடும்பத்தினர் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.