ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
குணசித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து வந்தவர் மலையாள நடிகர் பிஜுமேனன்.. சில வருடங்களுக்கு முன் அவர் நடித்த ஆர்டினரி, வெள்ளிமூங்கா ஆகிய படங்கள் ஹிட்டடித்ததால் கதாநாயகனாக வலம்வர துவங்கினார்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றி எதையும் கொடுக்கவில்லை. இந்தநிலையில் தற்போது படையோட்டம் என்கிற படத்தில் தாதாவாக நடித்துவருகிறார் பிஜூமேனன். தமிழில் வெளியான ஜிகர்தண்டா பாணியில் காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக இது உருவாகியுள்ளதாம்.