‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபத்தில் கண் சிமிட்டல் புருவ அழகி மூலம் பிரபலமான 'ஒரு ஆதார் லவ்' படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஓமர் லுலு.. இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சொல்லப்போனால் கடந்த 2016ல் மலையாள சினிமாவின் 'சர்ப்ரைஸ் ஹிட்' என வர்ணிக்கப்படும் 'ஹேப்பி வெட்டிங்' படத்தின் மூலம் மலையாள சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ஓமர் லுலு.
சூப்பர் ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த காமெடி நடிகர்களை வைத்து, அதே பாணியிலான காதல் கதை ஒன்றை செம ஜாலியாக சொல்லியிருந்தார் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் சுமார் 20 கோடி வசூலித்தது இயக்குனர் ஓமர் லுலு.
தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஓமர் லுலு. அனேகமாக முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் தொடர்வார்கள் என்றே சொல்லப்படுகிறது.