'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
விக்ரமுடன் நடித்த ஸ்கெட்ச் படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கும் கண்ணே கலைமானே படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. அதோடு, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி, குயின் ரீமேக் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், தமிழை விட தெலுங்கில் இன்னும் பிசியாகவே இருக்கும் தமன்னா, வெங்கடேஷ் - வருண்தேஜ் இணையும் ஒரு மல்டி ஹீரோ படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். தற்போதைக்கு எப்-2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. இந்தபடத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.