மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'ஹே ஜூடு' படத்தை தொடர்ந்து தற்போது காயங்குளம் கொச்சுன்னி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. 36 வயதினிலே' புகழ் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் இந்தப்படத்தில் எண்பதுகளில் வாழ்ந்த கொள்ளையனாக டைட்டில் ரோலில் நடிக்கிறார் நிவின்பாலி.
ஆனாலும் இந்தப்படத்தில் இதிக்கரா பக்கி என்கிற கொள்ளையானாக முக்கியமான வேடத்தில் மோகன்லாலும் நடித்து வருகிறார். கொஞ்ச நேரமே வந்துபோகும் கெஸ்ட் ரோலில் தான் மோகன்லால் நடிக்கிறார் என முதலில் சொல்லப்பட்டாலும், தற்போதைய தகவலின்படி சுமார் 40 நிமிட காட்சிகளில் மோகன்லால் இடம்பெறுகிறாராம்.
அதனால் முதலில் நிவின்பாலி படமாக ஆரம்பித்த இந்தப்படம் தற்போது மோகன்லால் படமாக கலர் மாறிவிட்டது.. படத்தின் வியாபாரமும் மோகன்லால் படத்திற்கான வியாபாரமாகவே பேசப்பட்டு வருகிறதாம்.