மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மம்முட்டி. தற்போது சரத் சந்தித் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் 'பரோல்' என்கிற படத்தில் நடித்துவருகிறார். 'முன்னரியிப்பு' படத்தை தொடர்ந்து இதில் மீண்டும் சிறைக்கைதியாக நடிக்கிறார் மம்முட்டி. இது பேமிலி த்ரில்லராக உருவாகியுள்ளதாம்..
இதில் மம்முட்டிக்கு ஜோடியாக இனியா நடிக்க, மம்முட்டியின் தங்கையாக நடித்துள்ளார் மியா ஜார்ஜ். இந்தப்படம் வரும் மார்ச்-3௦ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே தேதியில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'தி கிரேட் பாதர்' படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, இந்த 'பரோல்' படத்தையும் சென்டிமென்ட்டாக அதே மார்ச்-3௦ஆம் தேதியே ரிலீஸ் பண்ண சொல்லிவிட்டாராம் மம்முட்டி.