மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அனுஷ்கா நடிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள பாகமதி படம், விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்தில் மலையாள நடிகர்கள் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், ஆகியோர் நடித்துள்ளனர். அதனால் மலையாள மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
அந்தவகையில் இந்தப்படத்தின் கேரளா உரிமையை அதாவது தமிழ் மற்றும் மலையாள வெர்ஷன்களில் வெளியிடும் உரிமையை பிரபல இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் பெற்றுள்ளார். இவர் தான் மோகன்லால், விஷால் இணைந்து நடித்த 'வில்லன்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.