மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திருமணம் செய்துகொள்வது ஒரு சில நடிகைகளுக்கு மைனஸ் என்றால், மலையாள நடிகை ஷிவதா நாயருக்கு அதுதான் பிளஸ் பாயிண்ட்டாக மாறிவிட்டது போலும். அவரது வயதுக்கும் உருவத்துக்கும் ஏற்ற கொஞ்சம் வெயிட்டான, போல்டான கேரக்டர்கள் என்றால் உடனே ஷிவதா வீட்டு காலிங் பெல்லைத்தான் அடிக்கிறார்கள் இயக்குனர்கள்.
அந்தவகையில் தற்போது குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக 'சிகாரி சாம்பு' என்கிற படத்தில் நடித்துள்ள ஷிவதா, இந்தப்படத்தில் கசாப்பு கடை நடத்தும் கேரக்டரில் நடித்துள்ளார். இதில் என்ன பியூட்டி என்றால் சுத்த சைவமான ஷிவதாவுக்கு மாமிசம், அதன் வாடை என்றாலே அலர்ஜியாம்.. ஆனாலும் படத்தில் தனது கேரக்டருக்காக அதை தாங்கிக்கொண்டு வெகு இயல்பாக நடித்துள்ளாராம் ஷிவதா.