மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாளத்தில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் இன்னொசன்ட். அதுமட்டுமல்ல பி.ஜே.பி கட்சியின் பார்லிமென்ட் உறுப்பினரும் கூட. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் கேன்சரில் இருந்து மீண்டுவந்த இவர் ஒருபக்கம் அரசியல், இன்னொரு பக்கம் சினிமா என இரட்டைக்குதிரை சவாரி செய்துவருகிறார்
இந்தநிலையில் அடுத்து வரவிருக்கும் நடிகர்சங்க தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளாராம் இன்னொசன்ட். அரசியல் பணி மற்றும் நடிப்பு இரண்டை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும் என நினைக்கிறாராம்.
ஆனால், நடிகர் திலீப் விவகாரத்தில் இவர் எடுத்த நிலைப்பாடு காரணமாக பலரும் இவர் மனதை காயப்படுத்தும் விதமாக பேசியதால் தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்றே சொல்லப்படுகிறது.