‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சினிமா தற்போது ரசிகர்களின் கைகளில் இருந்து ரசிகைகளின் பக்கம் மாறுகிறதோ என்கிற எண்ணத்தை சமீபத்திய பெண் ரசிகைகள் சிலரின் நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன. ஆண் ரசிகர்களைப் போல தாங்களும் தங்களது அபிமான நடிகர்களின் முதல் நாள் முதல் காட்சியை கைதட்டி, விசிலடித்து பார்க்க வேண்டும் என தற்போது விஜய் சூர்யா, மம்முட்டி, ரசிகைகள் அந்த சாதனையையும் செய்துவிட்டனர்..
அதற்கு அடுத்து என்ன..? கட் அவுட், பாலாபிஷேகம் தானே..? அதிலும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துள்ளனர் கேரளாவின் வைக்கம் பகுதியை சேர்ந்த பெண் ரசிகைகள்.. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் மம்முட்டியின் 'மாஸ்டர்பீஸ்' படத்திற்கு கேர்ள்ஸ் யூனிட் வைக்கம்' சார்பாக கட் அவுட் வைத்துள்ளனர்.