மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி டைரக்சனில் தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். தமிழில் அவர் நடிக்கும் நான்காவது படமான இது, முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பை டில்லியில் நடத்தி முடித்துவிட்டு தற்போது கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கிவரும் 'ட்ரான்ஸ்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார் பஹத் பாசில். அன்வர் மூலமாக துல்கருக்கு ஒரு 'உஸ்தாத் ஹோட்டல்' கிடைத்தது போல, தனக்கும் இந்த 'ட்ரான்ஸ்' படம் அமையும் என திடமாக நம்புகிறாராம் பஹத் பாசில். கேரளாவில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்தி வருகிறார்கள்.