ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
சில மாதங்களுக்கு முன் தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஷாருக்கான். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் பாடகர் வி.ஜி என்கிற வைஷ்ணவ் கிரிஷ் என்பவர், “சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனை நீங்கள் அலேக்காக தூக்கியது போல நானும் உங்களை ஒருமுறை தூக்க ஆசைப்படுகிறேன்” என ஷாருக்கிடம் வேண்டுகோள் வைக்க, ஷாருக்கும் அதற்கு ஒப்புக்கொண்டார்..
இப்போது சமீபத்தில் ஷார்ஜாவில் நடைபெற்ற ஆசியாவிஷன் விருது வழங்கும் விழாவிலும் கலந்துகொண்ட வைஷ்ணவ் கிரிஷ், இதேபோன்ற கோரிக்கையை அங்கு வந்திருந்த துல்கர் சல்மானிடமும் வைத்துள்ளார். துல்கரும் அதற்கு சம்மதிக்க, அவரையும் அலேக்காக தூக்கி அதிரவைத்தார் வைஷ்ணவ்.. பப்ளிசிட்டிக்காக என்னவெல்லாம் பண்றாங்க என சோஷியல் மீடியாவில் சிலர் இவரின் செயலை விமர்சித்தும் வருகிறார்கள்.