ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
பிரேமம் சாய் பல்லவி தெலுங்கில் அறிமுகமான படம் பிடா. சேகர் கம்முலா இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால், மலையாளத்தைப்போலவே தெலுங்கிலும் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நாயகியானார் சாய் பல்லவி. அதையடுத்து நானியுடன் எம்சிஏ என்ற படத்தில் ஒப்பந்தமானார். இந்த படத்தில் சிங்கிள் ஹீரோயினாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வெளியான ஒரு மணி நேரத்திலேயே பல லட்சம் பேர் பார்த்து லைக் கொடுத்து டிரன்டிங் செய்து விட்டனர்.