ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
வரலாற்றுக் கதைகளை படமாக்குவது இயக்குனர்களுக்கு ஒரு சவால் என்றால் அதில் நடிக்கும் நடிகர்களுக்கோ வாள்சண்டை, குதிரையேற்றம் என பல பயிற்சிகள் செமத்தியாக ட்ரில் வாங்கும். அந்தவகையில் தற்போது 'மாமாங்கம்' என்கிற வரலாற்று படத்தில் சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்க இருக்கிறார் மம்முட்டி.
ஆனால் தான் நடிக்கவுள்ள இந்த கேரக்டருக்காக 66 வயதான மம்முட்டி, களரி பயிற்சியை முழுமையாக கற்றுக்கொள்ள தயாராகி வருகிறார் என்பதுதான் ஆச்சர்யமளிக்கிறது.. ஏற்கனவே ஒரு வடக்கன் வீர கதா மற்றும் பழசிராஜா ஆகிய படங்களுக்காக கொஞ்சமாக களரி சண்டை கற்ற மம்முட்டி, இந்தப்படத்திற்காக அதிக அளவில் பயிற்சி எடுக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறதாம்.