Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாள சினிமாவின் யூத் ஐகான் யார் தெரியுமா..?

29 ஜூலை, 2017 - 15:32 IST
எழுத்தின் அளவு:
Youth-Icon-Award-for-Prithviraj

கேரள அரசின் இளைஞர் கமிஷன் வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சாதித்த ஒரு நபரை அந்த வருடத்தின் 'யூத் ஐகான்' ஆக அறிவித்து கௌரவப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் சம்பந்தப்பட்டவரின் துறை சார்ந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் முன் அவர் தோன்றும் விதம், சமூக விஷயங்களில் அவர்களது அக்கறை என இதுபோன்ற சில விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த பட்டம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த வருடம் மலையாள சினிமாவின் யூத் ஐகான் பட்டத்தை வென்றிருப்பது துல்கர் சல்மானோ, நிவின்பாலியோ அல்ல.. அவர்களது சீனியரான நடிகர் பிருத்விராஜ் தான்.

பிருத்விராஜ் தொடர்ந்து நடித்து வரும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களும் கேரக்டர்களும் தான் இவரை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாம்... அடுத்ததாக தனது சக நடிகைக்கு நேர்ந்த அவலத்திற்கு எதிராக உரத்த குரலில் இவர் கண்டனம் தெரிவித்ததுடன் கடைசி வரை தனது நிலைப்பாட்டை மாற்றாதது, இனிவரும் படங்களில் கெட்ட வார்த்தைகளை பேசவே மாட்டேன் என உறுதியளித்தது, வில்ல]ன் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என ஆர்வமாக முன்வந்தது என பல காரணங்கள் பிருத்விராஜூக்கு 'யூத் ஐகான்' கிடைக்க காரணமாக அமைந்துள்ளன என்று இளைஞர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in