மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. கமல் நடத்தும் இந்த நிகழ்ச்சி இந்தியில் ஒளிபரப்பானதைப்போன்று இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெறுகிறது.
ஆனால் இதே பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ விரைவில் தெலுங்கிலும் மா டிவியில் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் நடத்துகிறார். தற்போது, ஜெய் லவகுசா படத்தில் நடித்து வரும் அவர் ஜூலை 15-ந் தேதி முதல் பிக்பாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை ஐதராபாத்தில் படமாக்காமல், சல்மான்கான் நடத்திய மும்பை ஸ்டுடியோவிற்கே சென்று படப்பிடிப்பு நடத்தப்போகிறார்களாம்.