Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'த்ரிஷ்யம்' சுட்டிப்பெண்ணின் கவலையை போக்கிய மோகன்லால்..!

26 நவ, 2016 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Esther-anils-sorrow-released-by-Mohanlal

சூப்பர் டூப்பர்ஹிட் படமான 'திரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தார் எஸ்தர் அனில். அந்தப்படத்தில் இவரது அபாரமான நடிப்பை பார்த்து தான் தமிழிலும் தெலுங்கிலும் அந்தப்படம் ரீமேக்கானபோது அதில் எஸ்தரையே நடிக்க வைத்தார்கள்.. இன்று எஸ்தர் என்கிற பெயரில் அவர் அறியப்படுவதற்கு காரணம் மோகன்லால் தானாம். உடனே மோகன்லால் சினிமாவிற்காக இந்தபெயரை வைத்தாரா என நினைத்துவிட வேண்டாம்.


'த்ரிஷ்யம்' படத்தில் நடிப்பதற்கு முன்பே, மோகன்லாலுக்கு மகளாக 'ஒரு நாள் வரும்' என்கிற படத்தில் இன்னும் குட்டிப்பெண்ணாக நடித்திருந்தார் எஸ்தர்.. அப்போது படப்பிடிப்பு தளத்தில் இவரது பெயரை அழைப்பதற்கு சிரமமாக இருப்பதாக பெயரை மாற்றலாம் என தயாரிப்பாளர் உட்பட பலரும் நினைத்தார்களாம். ஆனால் தனக்கு பிடித்த 'எஸ்தர்' என்கிற பெயரை மாற்றி விடுவார்களோ என பயந்தாராம் எஸ்தர். மோகன்லால் வந்ததும் இதுபற்றி படக்குழுவினர் அவரிடம் சொல்ல, அவரோ ஏன் எஸ்தர் என்கிற பெயரே நன்றாகத்தான் இருக்கிறது, அதை ஏன் மாற்றவேண்டும்.. தேவையில்லை என கூறியதும் தான் எஸ்தரின் கவலை நீங்கியதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in