Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பவன் கல்யாணின் கட்டமராயுடு யுகாதி ரிலீஸ்

25 அக், 2016 - 14:17 IST
எழுத்தின் அளவு:
pawankalyan-next-movie-is-in-screen-in-ugadi

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சர்தார் படத்திற்கு பின்னர் நடிக்கும் கட்டமராய்டு படத்தை இயக்குனர் டாலி இயக்குகின்றார். நடிகை ஸ்ருதிஹாசன் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன. இப்படத்தின் முதற்கட்ட பணிகளை துவங்கியுள்ள படக்குழு இப்படம் 2017 மார்ச் மாதம் யுகாதி பண்டிகையில் திரைக்கு வரும் என அறிவித்துள்ளது. ஜல்சா, சர்தார் போன்ற பவன் கல்யாண் படங்கள் யுகாதியில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த வரிசையில் கட்டமராய்டு திரைப்படமும் இணையவுள்ளது. பவன் கல்யாணின் நெருங்கிய நண்பர் சரத் மாரர் தயாரிக்கும் கட்டமராய்டு படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். அஜித் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் கட்டமராய்டு திரைப்படம் என கூறப்படுகின்றது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in