‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் த்ரிஷாவின் நாயகி எனும் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் இரு மொழிகளிலும் ஜுன் 10ல் திரைக்கு வரும் என்று கூறப்படுகின்றது. த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரிப்பில் இயக்குனர் கோவி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் திரைக்கு வரும் அதே தினத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்மேன் திரைப்படமும் தெலுங்கில் வெளிவரவுள்ளது. இரு படங்களும் வெவ்வேறு கதைக் களத்தில் உருவாகியுள்ளதால், இப்படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அஷ்டசெம்மா படப்புகழ் இயக்குனர் மோகன கிருஷ்ணா இயக்கியுள்ள ஜென்டில்மேன் படத்தில் நாணியுடன் சுரபி மற்றும் நிவேதா தாமஸ் நடித்துள்ளனர்.