Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரெஜினாவின் வாய்ப்பை பறித்த கேத்ரின் திரைஷா?

20 மே, 2016 - 15:58 IST
எழுத்தின் அளவு:
catherine-tresa-replaces-regina-cassandra

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ளது. இயக்குனர் விவி விநாயக் இயக்கவிருக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா நாயகியாக நடிக்கக் கூடும் என கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் இடம் பெறும் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு நடிகை ரெஜினா நடனமாடவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது நடிகை கேத்ரின் திரைஷா சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போடவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ரெஜினாவை அணுக திட்டமிட்டிருந்த படக்குழுவினரிடம் கேத்ரின் திரைஷாவிற்கு நெருக்கமானவர்கள் சிபாரிசு செய்ததன் பெயரிலேயே ரெஜினாவை மாற்றி விட்டு கேத்ரின் திரைஷாவிற்கு வாய்ப்பளிக்க படக்குழு முடிவு எடுத்ததாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in