மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
1980களில் கிராமத்து பின்னணியில் வெளியான நகைச்சுவை திரைபடம் முண்டாசுபட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஷ்ணு, நந்திதா நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும் நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாம். பாலிவுட்டில் பாஹி படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு ஹீரோ சுதீர் பாபு இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இத்திரைப்படம் ஜூன் அல்லது ஜூலையில் துவங்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.