ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தெலுங்கு திரை உலகில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நர ரோஹித் நடித்த துந்தரி, சாவித்திரி போன்ற படங்கள் இந்த வருடத்தில் திரைக்கு வந்தன. இப்படங்களைத் தொடர்ந்து இவ்வருடத்தில் ரோஹித்தின் மூன்றாவது படமாக ராஜா செய்யி வஸ்தே திரைக்கு தயாராகி விட்டது. ஆக்ஷன் திர்லரான இப்படத்தை இயக்குனர் பிரதீப் இயக்குகின்றார். நடிகை இஷா தல்வார் இப்படத்தில்ரோஹித்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். தணிக்கை குழுவினருக்கு திரையிட்ட இப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் ஏப்ரல் 29ல் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.