விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
ஆக்ஷன் ஹீரோவாக அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் சரைய்னோடு திரைப்படம் நாளை(ஏப்ரல் 22) திரைக்கு வரவுள்ளது. அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தில் இடம்பெறும் பாடலின் வீடியோ ஒன்றை அண்மையில் படக்குழு இணையத்தில் வெளியிட்டது. அஞ்சலியுடன் அல்லு அர்ஜுன் குத்தாட்டம் போடும் அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
நடன சூறாவளி அல்லு அர்ஜுன் மற்றும் அஞ்சலியுடன் குத்தாட்டம் போடு அப்பாடல் தற்போது வைரலாகியுள்ளது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இப்பாடலை அதிக அளவில் பகிர்ந்தும் வருகின்றனர். நடிகர் ஆதி வில்லனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கியுள்ளார். ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் திரைஷா நாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்