மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மகேஷ் பாபு, சமந்தா காஜல் அகர்வால் பிரணிதா என மூன்று நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் பிரம்மோற்சவம் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. புனேவில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவம் படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் 22ல் முடியவுள்ளதாம். படப்பிடிப்பை நிறைவு செய்த பின்னர் படக்குழு ஐதராபாத் திரும்பவுள்ளது. ராமோஜி பிலிம் சிட்டில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளது. மே 1ல் திருப்பதியில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில், பிவிபி நிறுவனம் தயாரிக்கும் பிரம்மோற்சவம் திரைப்படம் மே மாதத்தில் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.