மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நாணி நாயகனாக நடித்து வருகின்றார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்திற்கு டமாக்கா என பெயரிடப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.ஆனால் அவற்றை வதந்தி என படக்குழு மறுத்து விட்டது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேவி மூவீஸ் நாணி ஜென்டில்மேன், யெவடிடடு என இரண்டு தலைப்புகளை பதிவு செய்து வைத்துள்ளதாம். இவற்றில் ஒன்று தான் நாணி - மோகன்கிருஷ்ணா படத்திற்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுரபி மற்றும் நிவேதா தாமஸ் நாயகிகளாக இப்படத்தில் நடிக்கின்றனர். 70% படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள இப்படத்தை மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளத