விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த சொக்கடே சின்னி நயன திரைப்படம் திகில் கதைக்களத்துடன் ரசிகர்களைக் கவர்ந்தது. டோலிவுட்டில் வெளிவந்த படங்களில் இப்படம் குறைந்த நாட்களில் ரூ 50 கோடி வசூலை பெற்ற படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. நாகார்ஜுனா தயாரித்து இரட்டை வேடங்களில் நடித்த இப்படத்தை இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் நாகார்ஜுனா முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். சொக்கடே சின்னி நயன படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பங்கர்ராஜு என பெயரிட்டுள்ளனர். இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இப்படத்தையும் இயக்கவுள்ளார்.