நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆசியாவின் சூப்பார் ஸ்டார் என வர்ணிக்கப்படும் ஜாக்கிச்சான், தெலுங்கு படத்தில், மகேஷ்பாபுவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூரி ஜெகநாத் இயக்கத்தில், மகேஷ்பாபு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மகேஷ்பாபு போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். சர்வதேச அளவிலான பயங்கரவாதிகளை ஆப்கன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மகேஷ்பாபு பிடிப்பது போல் காட்சிகள் இடம்பெற உள்ளன. இந்த வேடத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்த ஜாக்கிச்சான் நடிக்க உள்ளதாக தெலுங்கு சினிமா உலக வட்டாரங்கள் தெரிவித்தன.