அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா! | ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரீ லீலா. இவர் கைவசம் ஒரு டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஐந்து படங்கள் அடுத்த ஐந்து மாதங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, முதலில் 'ஸ்கந்தா' படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. இதையடுத்து 'பகவந்த் கேசரி' படம் ஆயுத பூஜை அன்று வெளியாகிறது.
தீபாவளிக்கு 'ஆதிகேசவா' படம் வெளியாகிறது. 'தி எக்ஸ்ட்ராடினரி மேன்' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகிறது. இதை தொடர்ந்து அடுத்த வருட பொங்கல் அன்று 'குண்டூர் காரம் ' படம் வெளியாகிறது. மேலும், இப்படங்களின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் எந்த ஒரு நடிகைக்கும் குறுகிய நேரத்தில் இவ்வளவு படம் தொடர்ந்து வெளியானது இல்லை.