4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? |

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரமாண்டமான அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒரு ஹாலிவுட் நடிகர் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரியங்கா சோப்ரா உடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவரின் கணவர் நிக் ஜோனாஸ் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர் மற்றும் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.