சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தமிழில் ‛கப்பல், டக்கர்' போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் ஜி கிரிஷ். டக்கர் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மீண்டும் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் 'ரவுடி அண்ட் கோ' என்கிற படத்தில் நடிக்கின்றார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என இன்று அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு அயலி வெப் தொடருக்கு இசையமைத்த ரேவா என்பவர் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.




