‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

நடிகை மல்லிகா தமிழில் திருப்பாச்சி, ஆட்டோகிராப், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவை அல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் பற்றி அவர் கூறியதாவது, "விஜய் மிகவும் அமைதியானவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், அரசியலுக்கு வந்தால் நிறைய பேசிக்கிட்டே இருக்கணும். அவரோட அமைதியான குணத்தை விட்டு மக்களுக்காக இப்போது பேச ஆரம்பித்துள்ளார் . அவரா இப்படிப் பேசுகிறார்? என ஆச்சர்யமா உள்ளது.
சினிமாவில் உச்சத்தில் உள்ளவர், அது எல்லாம் விட்டு மக்களுக்காக நல்லது பண்ண அரசியலுக்கு வந்துள்ளார். இப்படிப்பட்ட நபரை புரிந்து கொள்ளாமல், கரூர் பிரச்னையில் சிலர் தப்பா பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக உள்ளது . அதில் அரசியல் சதி உள்ளதாக நான் நினைக்கிறேன். அவருடைய வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறார்கள் என கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.