விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். 'லீதா, எஸ்கேப் லைப்' உள்ளிட்ட தொடர்களில் நடித்த அவர் தமிழில் 'நவராசா' என்ற வெப் தொடரை தயாரித்து நடித்தார். 
சில வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் வெப் தொடரில் நடிக்கிறார். 
'அன்கஸ்டமைஸ்டு எர்த்' (பழக்கமற்ற பூமி) என்பது வெப் தொடரின் டைட்டில். புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜும்பா லஹிரியின் நாவலை அடிப்படையாக கொண்ட தொடர்.
எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த  தொடர் ரொமாண்டிக் கதை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. ரித்தேஷ் பத்ரா இயக்குகிறார். பிரிடா பின்டோ நாயகியாக நடிக்கிறார்.  ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ், வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷனுடன் இணைந்து தயாரிக்கிறது. 
 
           
             
           
             
           
             
           
            