Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பூஜையுடன் துவங்கியது பஹத் பாசில் - அபர்ணாவின் தூமம்

11 அக், 2022 - 15:52 IST
எழுத்தின் அளவு:
Fahadfaazil---Aparna-movie-begins

கடந்த ஏழெட்டு வருடங்களில் கன்னட திரையுலகில் வெளியான படங்கள் தமிழில் ரீமேக் ஆனது என்றால் அது லூசியா மற்றும் யு டர்ன் ஆகிய இரண்டு படங்கள் மட்டும் தான். இந்த இரண்டு படங்களையும் இயக்கிய பவண்குமார் தற்போது இயக்கவுள்ள படம் தூமம். இந்தப்படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. மகேஷிண்டே பிரதிகரம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் கலந்து கொண்டார். கன்னடத்தில் உருவாகும் படம் என்றாலும் தென்னிந்திய மொழிகள் நான்கிற்கும் சேர்த்து இந்த படம் தயாராகிறது. அதற்கேற்ற மாதிரி அட்சுயுத்குமார், ஜாய் மேத்யூ, தேவ்மோகன் என முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர் இயக்குனர் பவண்குமாரின் முந்தைய படங்கள் போல இந்தப்படமும் ஒரு தனித்துவமான கதைக்களத்தில் தயாராக இருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் வேகமெடுக்கும் காந்தாரா : அக்டோபர் 15ல் ரிலீஸ்தெலுங்கில் வேகமெடுக்கும் காந்தாரா : ... காரைக்குடியில் பூஜையுடன் துவங்கியது டொவினோ - கிர்த்தி ஷெட்டி படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

venkit l - Azaiba,ஓமன்
12 அக், 2022 - 14:30 Report Abuse
venkit l THOOMAM அர்த்தம் என்ன ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in