பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? |
நடிகை பாவனா தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்தார். பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். கன்னட படங்களில் நடித்து வந்தவர் தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்கத் துவங்கியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆடம் ஜோன் என்ற படத்தில் தான் பாவனா கடைசியாக நடித்திருந்தார். தற்போது ஷராபுதீன் நடிக்கும் எண்டிக்கக்கொரு பிரேமொண்டர்ன் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.