ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், மற்றொரு தொழிலதிபரான அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும், மும்பையில் நேற்று(டிச.,12) திருமணம் நடந்தது. உலகையே திரும்பி பார்க்கும்படி இந்த திருமணம் மிக பிரம்மாண்டமாய் நடந்தேறியது.
இதில், ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான், புதுமண தம்பதியர்களான பிரியங்கா சோப்ரா - நிக்ஜோன்ஸ், தீபிகா - ரன்வீர் தம்பதியர், சைப் அலிகான், கரீனா கபூர், கரீஷ்மா கபூர், ஷில்பா ஷெட்டி, ஆலியாபட் உள்ளிட் பலர் பங்கேற்றனர்.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில், அமிதாப் - ஐஸ்வர்யா, ஷாரூக்கான், சல்மான் கான் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.