விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
வடிவுடையான் இயக்கத்தில் சன்னிலியோன் நடித்து வரும் படம் வீரமாதேவி. இப்படம் சரித்திர கால கதைகளில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே சன்னிலியோனின் வாழ்க்கை கதையில் கரன்ஜித்கவுர் த அன்டோல்ட் ஸ்டோரி ஆப் சன்னிலியோன் என்ற வெப்சிரிஸின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 18-ந்தேதி இணையத்தில் வெளியாகிறது. அதற்கான பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் சன்னிலியோன்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந் துள்ளது. அந்த படங்கள் குறித்து விரைவில் நான் அறிவிப்பேன். மேலும், கிளாமர் வேடங்களில் நடித்த போதும் லிமிட் தாண்டமாட்டேன் என்றார்.