ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ரஜினிகாந்துடன் எந்திரன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யாராய். இவர் தற்போது இந்தியில் பன்னிகான் என்ற படத்தில் அனில்கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
அப்போது அனில்கபூர், ஐஸ்வர்யாராய் உள்பட மேடையில் தோன்றிய படத்தின் கலைஞர்கள் ரஜினியின் மாஸ்க்கை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளனர். இதற்கு முன்பு ஷாரூக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி படத்திலும் ரஜினியின் போட்டோவும், பெயரும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யாராய் நடித்துள்ள படத்தில் அவரது மாஸ்க்கை பயன்படுத்தியிருக்கிறார்கள்.