
இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு
இந்நிலையில், சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய பொன்ராம், ‛‛நான் டிரைவராக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இயக்குனர் ஆனேன். என் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால், சில படங்களில் அது மிஸ்சிங். இனி, என் பழைய பாணியில் படங்களை இயக்குவேன். என் கதைகளில் காமெடிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்"" என்று கூறியுள்ளார்.
ஆனாலும், சிவகார்த்திகேயன் உட்பட முன்னணி ஹீரோக்கள் பொன்ராமுக்கு உடனே கால்ஷீட் கொடுக்க தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!