ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

பாலிவுட்டில் பிரபலமான ஹாரர் த்ரில்லர் படம் 'ராகினி எம்.எம்.எஸ்'. இதுவரை இரு பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது. ஏக்தா கபூர், ஷோபா கபூர் தயாரிக்க, ஷஷாங்கா கோஷ் இயக்கவுள்ளார். இதில் நடிப்பவர்கள் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்போது முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத் கான் மற்றும் நடிகை தமன்னா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது டேட் நைட் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகிறது என்கிறார்கள்.