Advertisement

தமன்னா

Birthday
21 Dec 1989 (Age )

1989ம் ஆண்டு, டிசம்பர் 21ம் தேதி, மும்பையில் பிறந்தவர் நடிகை தமன்னா. மாடலிங் பண்ணிக்கொண்டிருந்தவர், சந்தா சா ரோஷன் செக்ரா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை துவக்கினார். தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பின் கல்லூரி படத்தின் மூலம் அறியப்பட்டார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிரபலமானார். தமன்னா இந்தாண்டு தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தினமலர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.