'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

ஹிந்தியில் சில படங்களில் நடித்தது வரும் தமன்னா, தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புருஷன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய தமன்னா, தொடர்ந்து ஹிந்தியில் நடனமாடிய பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ஒரு படத்தில் நடிப்பதற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் தமன்னா, ஒரு பாடலுக்கு நடனமாட 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சமீபத்தில் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ள தமன்னா, இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்திற்கு 6 கோடி சம்பளம் பேசி உள்ளார். அந்த வகையில், சினிமாவை போன்று விளம்பரங்களில் அதிகப்படியான தொகையை சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார் தமன்னா.