Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா

07 பிப், 2026 - 06:42 IST
எழுத்தின் அளவு:
I-cant-understand-myself-Tamannaah
Advertisement

நடிகை தமன்னா தற்போது தமிழில் விஷால் உடன் ‛புருஷன்' படத்தில் நடிக்கிறார். இதுதவிர தெலுங்கு, ஹிந்தியிலும் ஓரிரு படங்களில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல முன்னணி நடிகர்களின் படங்களின் நல்ல சம்பளம் என்றால் கவர்ச்சியாக ஒரு பாட்டுக்கும் ஆடுகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛திடீரென கவர்ச்சியாக நடிக்கிறேன், பிறகு மறுக்கிறீர்கள் எதனால்... உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என என்னிடம் சிலர் சொல்வதுண்டு. அவர்களிடம் உண்மை தான் என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை, மற்றவர்களால் எப்படியும் முடியும் என பதிலளித்தேன்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்?கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை ... நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap