Advertisement

சிறப்புச்செய்திகள்

நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல்

14 பிப், 2026 - 01:37 IST
எழுத்தின் அளவு:
Rumours-are-circulating-about-Rajinikanth-salary
Advertisement

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதற்கடுத்து கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், 173வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனால், அதற்கடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பதாக சொல்லப்படும் ரஜினியின் 174வது படத்திற்கு ரஜினிக்கு எவ்வளவு சம்பளத் தெரியுமா என கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரவி வருகிறது.

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் அவருடைய சம்பளம் 200 கோடி என்றார்கள். இப்போது ரஜினியின் 174வது படத்திற்காக அவர் வாங்கப் போகும் சம்பளம் 220 கோடி என்று சொல்கிறார்கள். அவருடைய சம்பளம் பிளஸ் கமல்ஹாசன் சம்பளம், இதர நடிகர்கள் சம்பளம், பட தயாரிப்பு செலவு என 600 கோடியை படத்தின் பட்ஜெட் கடக்க வாய்ப்புள்ளது.

இரண்டு டாப் நடிகர்கள் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் படம் என்பதால் அதிக பட்ஜெட்டாகும் என்று சொல்லப்படுகிறது. ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ உரிமை ஆகியவை மூலமே படத்தின் பாதி பட்ஜெட்டிற்கு மேல் வசூலித்து விடலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதைஇரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் ... விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap