Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர்

21 மே, 2026 - 01:36 IST
எழுத்தின் அளவு:
Director-says-he-doesnt-want-Sai-Pallavis-voice-in-Ramayana
Advertisement

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தனது நடிப்பு திறமையால் பிரபலமானவர். தற்போது இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் 'ராமாயணா' ஹிந்தி படத்தில் 'சீதா' கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'ஏக் தீன்' படத்தின் மூலம் சாய் பல்லவி அறிமுகமானார். இதில் இருந்த சிறப்பம்சம் என்னவென்றால் தனது கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவியே சொந்த குரலில் ஹிந்தியில் பேசினார். இதற்கு பல விமர்சனங்கள் ஹிந்தி சினிமா வட்டாரத்தில் உள்ளது. அவர் ஹிந்தி மொழி உச்சரிப்பு, வசனங்கள் ஒட்டவில்லை என்கிற கருத்து உள்ளது.

இந்த நிலையில் சாய் பல்லவி எந்த மொழியில் நடித்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங் செய்ய வேண்டும் என விரும்புவர். அதேபோல் ராமாயணா படத்திற்கும் ஹிந்தியில் தன் கதாபாத்திரத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேச சாய் பல்லவி கேட்டுள்ளார். ஆனால், இதற்கு இயக்குனர் நிதேஷ் திவாரி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ? மருத்துவமனையில் டென்ஷனான சல்மான் கான்உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ... கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

DHURANDHAR - Nellai,இந்தியா
24 மே, 2026 - 08:05 Report Abuse
DHURANDHAR முதல்ல ராமாயணம் என்னும் இதிகாச அடிப்படையிலான திரைப்படத்தில் சீதையாக நடிக்க போயும் போயும் இந்துமதத்தில் நம்பிக்கையில்லாத, நடுநிலை நக்கி என்று சொல்லிக்கொண்டு தேசவிரோதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பல்லவி எதுக்கு..? இந்த ராமாயணம் சினிமா தயாரிக்கும் நிறுவனமே ராமாயணத்தை இழிவுபடுத்துவதற்காகவே எடுப்பதுபோல் தெரிகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap