Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா?

16 பிப், 2026 - 03:55 IST
எழுத்தின் அளவு:
Should-Prashanth-act-in-the-film-Poove-Unakka
Advertisement

நடிகர் விஜய்க்கு முதலில் பெரிய வெற்றி கொடுத்த படம் விக்ரமன் இயக்கிய ‛பூவே உனக்காக'. அந்த படத்தின் மூலம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் பிரசாந்த் என்கிறார் விஜயின் முன்னாள் மானேஜர் பி.டி.செல்வகுமார்.

அவர் கூறுகையில், ‛‛அந்த கதையை கேள்விப்பட்டு நான் தான் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விக்ரமனை அழைத்து சென்றேன். அதை விஜய் மறந்துவிட்டார். இப்போது அவருடன் வலுவானவர்கள், நல்லவர்கள் இல்லை. விஜயை வைத்து புலி படத்தை தயாரித்தேன். என்னுடன் இருந்தவர்களே போட்டு கொடுத்து என் மீது வருமான வரித்துறை ரெய்டு வர வழைத்தார்கள். ரிலீசுக்கு முதல் நாள் அந்த ரெய்டு வந்தது. அதனால் நிறைய பாதிக்கப்பட்டேன். விஜயிடம் பல ஆண்டுகள் உதவியாளர் ஆக இருந்தவர் செல்வம். இப்போது அவர் குடும்பம் கஷ்டப்படுகிறது. அவரும் ஆபரேசன் செய்துள்ளார். விஜயிடம் நேரில் கேட்டும் உதவிகள் கிடைக்கவில்லை. என் சார்பில் அவருக்கு 50 ஆயிரம் வழங்கி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்'இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா ... சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' சிவகார்த்திகேயனின் ‛சேயோன்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap