ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சுபாஷ் கைய் இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி வெற்றி படம் அய்த்ராஸ். சமீபகாலமாக பல வெற்றி படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருவதால் சுபாஷூம், அய்த்ராஸ் 2-வை எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது கதை உருவாக்கும் பணிகள் நடக்கிறது. அது முடிந்ததும் நடிகர் தேர்வு நடைபெற இருக்கிறது. அனேகமாக முதல்பாகத்தில் நடித்த அக்ஷ்ய், பிரியங்கா சோப்ரா நடிப்பார்கள் என தெரிகிறது.