பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி |
ரேஸ் படங்களின் வரிசையில் ரேஸ் 3 உருவாக உள்ளது. சல்மான் கான் ஹீரோவாக நடிக்க, ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஹீரோயினாக நடிக்கிறார். சல்மான் உடன் இவர் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். இப்படம் முந்தைய பாகங்களை விட அதிக ஆக்ஷ்ன் படமாக உருவாகிறது. ஜாக்குலினுக்கும் ஆக்ஷ்ன் காட்சிகள் உள்ளது. இதனால் அவர் பல்வேறு விதமான தற்காப்பு கலைகளை பயின்று வருகிறார்.
சல்மான், ஜாக்குலின் தவிர்த்து பாபி தியோல், டெய்சி ஷா, சாகிப் சலீம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரெமோ டிசோசா இயக்க, ரமேஷ் தருணி தயாரிக்கிறார். 2018-ம் ஆண்டு ரம்ஜான் தினத்தில் ரேஸ் 3 படம் ரிலீஸாகிறது.