ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் சாஹோ. ஹீரோயினாக ஸ்ரத்தா கபூர் நடிக்க, வில்லனா கத்தி படத்தில் நடித்த நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிஸியாக நடிக்கும் நீல், பிரபாஸை பற்றி புகழ்ந்துள்ளார். அவர் கூறுகையில், பிரபாஸ், பழகுவதற்கு இனிமையான, எளிமையான, நல்ல மனிதர். அவரை முதல் முறையாக சந்தித்தபோது பல முறை சந்தித்த உணர்வை தந்தது. மிகவும் கூச்ச சுபாவம் உடையவர் பிரபாஸ் என்று கூறியுள்ளார்.