ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரிக்கும் மேன்மர்ஷியன் படத்தில் ஆயுஸ்மான் குராணாவும், பூமி பத்னேகரும் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இப்போது இந்தப்படத்தில் விக்கி கவுசலும், டாப்சி பன்னும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னர் இப்படத்தை சமீர் சர்மா இயக்க இருந்தார், இப்போது அவருக்கு பதில் அனுராக் காஷ்யாப் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.